MARC காட்சி

Back
ஜுவரஹரேசுவரர் குடைவரை
245 : _ _ |a ஜுவரஹரேசுவரர் குடைவரை -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a நார்த்தா மலையின் சரிவுப் பகுதியில் வடக்காக இரண்டு சுனைகள் இருப்பதைக் காணலாம். சிறிய சுனையினை “தலையருவிசிங்கம் சுனை” என அழைக்கின்றனர். ஒரு குடைவரைச் சிவாலயம் இச்சுனையினுள் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் பெய்யும் மழைநீர் இச்சுனையினை நிரப்பி நிற்கும். அந்நீர் சிவகங்கையாகப் பாவிக்கப்பெறுவதாகும். அச்சுனை அருகே கி.பி. 1857-ஆம் ஆண்டு பொறிக்கப்பெற்ற தமிழ் கிரந்தம் கலந்த கல்வெட்டுப் பொறிப்பு ஒன்று காணப்பெறுகின்றது.
520 : _ _ |a நார்த்தாமலையில் விசயாலய சோழீச்சுரம் கோயிலுக்கு செல்லும் பாதையில் தலை அருவி சிங்கம் சுனை அமைந்துள்ளது. 30 அடி ஆழத்தில் ஒரு சிவன் குடைவரைக் கோயில் உள்ளது. இக்குடைவரைக் கோயில் ஜுவரகரேஸ்வரர் குடைவரை என்றழைக்கப்படுகிறது. சுனைநீரின் நடுவே அமைந்திருப்பதாய் இக்குடைவரை வெட்டப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடத்தக்கது.
653 : _ _ |a தமிழ்நாடு, புதுக்கோட்டை, குடைவரை, நார்த்தாமலை, ஜுவரகரேஸ்வரர் குடைவரை சிவன் கோயில், தலை அருவி சிங்கம் சுனை, நார்த்தாமலைக் குடைவரை, முத்தரையர் குடைவரை, சோழர் குடைவரைக் கோயில், முற்காலச் சோழர் குடைவரை, ஜ்வரஹரேசுவரர் குடைவரை
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a தலை அருவி சிங்கம் சுனை |c நார்த்தாமலை |d புதுக்கோட்டை |f சித்தன்னவாசல்
906 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.508839078584
915 : _ _ |a 78.757764877225
934 : _ _ |a நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சுவரம், பழியிலி ஈச்சுரம், திருமால் குடைவரை
995 : _ _ |a TVA_MON_00081
barcode : TVA_MON_00081
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00081/TVA_MON_00081_நார்த்தாமலை_ஜுவரகரேஸ்வரர்-குடைவரை-0001.jpg

TVA_MON_00081/TVA_MON_00081_நார்த்தாமலை_ஜுவரகரேஸ்வரர்-குடைவரை-0002.jpg

TVA_MON_00081/TVA_MON_00081_நார்த்தாமலை_ஜுவரகரேஸ்வரர்-குடைவரை-0003.jpg

TVA_MON_00081/TVA_MON_00081_நார்த்தாமலை_ஜுவரகரேஸ்வரர்-குடைவரை-0004.jpg

TVA_MON_00081/TVA_MON_00081_நார்த்தாமலை_ஜுவரகரேஸ்வரர்-குடைவரை-0005.jpg

TVA_MON_00081/TVA_MON_00081_நார்த்தாமலை_ஜுவரகரேஸ்வரர்-குடைவரை-0006.jpg